அர்ஜூன் அலோசியசிடம் 118 பேரும் பெற்ற பணத்தை மீளப் பெற்று பொதுச் சுகாதார நடவடிக்கையில் பயன்படுத்துமாறு ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.