Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாட்­டில் வழ­மை­யை­விட காற்­றின் வேகம் அதி­க­ரித்­துள்­ளது

June 10, 2018
in News, Politics, World
0
நாட்­டில் வழ­மை­யை­விட காற்­றின் வேகம் அதி­க­ரித்­துள்­ளது

நாட்­டில் வழ­மை­யை­விட காற்­றின் வேகம் அதி­க­ரித்­துள்­ளது. மணித்­தி­யா­லத்­துக்கு 15 தொடக்­கம் 40 கிலோ­மீற்­றர் வ­ரை­யான வேகத்­தில் தற்­போது காற்று வீசு­கி­றது.

இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் திரு­நெல்­வே­லி­யி­லுள்ள வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளப் பொறுப்­ப­தி­காரி ரி.பிர­தீ­பன் தெரி­வித்­தார்.

முன்­னர் மணித்­தி­யா­லத்­துக்கு சுமார் 10 கிலோ­மீற்­றர் வரை­யான வேகத்­தி­லேயே காற்று வீசும். தற்­போது சில நாள்­க­ளாக இதன் வேகம் அதி­க­ரித்­துள்­ளது.கடற்­ப­ரப்­பில் தற்­போது மணித்­தி­யா­லத்­துக்கு 50 தொடக்­கம் 60 கிலோ மீற்­றர் வரை­யான வேகத்­தில் காற்று வீசு­கி­றது.

கட­லில் பய­ணம் செய்­வோ­ரும் மீனவ சமூ­க­மும் இந்­த­வி­ட­யத்­தில் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

Previous Post

வடக்கு மாகாணத்தில் நாளை கடை அடைப்பு போராட்டம்

Next Post

மக்­க­ளி­டம் கையேந்­தும் வடக்கு மாகாண அரசு

Next Post

மக்­க­ளி­டம் கையேந்­தும் வடக்கு மாகாண அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures