Thursday, September 18, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மரு­தங்­கே­ணிப் பிர­தேச செய­ல­கத்தை முற்றுகையிடும் மீனவர்கள்

June 6, 2018
in News, Politics, World
0
மரு­தங்­கே­ணிப் பிர­தேச செய­ல­கத்தை முற்றுகையிடும் மீனவர்கள்

கட­லட்டை பிடிப்­ப­தற்கு எதிர்ப்­புத்­தெ­ரி­வித்து இன்று இடம்­பெ­ற­வுள்ள போராட்­டத்­துக்கு பொலி­ஸார் அனு­மதி மறுத்­துள்­ள­னர். ஆயி­னும் திட்­ட­மிட்­ட­வாறு மரு­தங்­கே­ணிப் பிர­தேச செய­ல­கத்தை முற்­று­கை­யிட்டு போராட்­டம் இன்று இடம்­பெ­றும்.

இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்ட கடற்­றொ­ழி­லா­ளர் சம்­மே­ள­னத் தலை­வர் வே.தவச்­செல்­வம் தெரி­வித்­தார்.

கடந்த சனிக்­கி­ழமை கட­லட்­டையை பிடிப்­பதை எதிர்த்து கலந்­து­ரை­யா­ட­லின் போது இந்த தீர்­மா­னத்­தின்­போது இந்த ஆர்ப்­பாட்­டத்தை நடத்­து­வ­தற்­கான முன்­னேற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.வட­ம­ராட்சி கிழக்கு கடற்­றொழி­லா­ளர் சமா­சத்­தின் ஏற்­பாட்­டி­லும் கடற்­றொ­ழி­லா­ளர் சம்­மே­ள­னம் முற்­று­மு­ழு­தான ஆத­ர­வு­ட­னும் நடை­பெ­றும் இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் ஏனைய சமா­சங்­க­ளும் இணைய வேண்­டும் என்று யாழ்ப்­பாண மாவட்ட கடற்­றொ­ழி­லா­ளர் சம்­மே­ள­னத் தலை­வர் தவச்­செல்­வம் தெரி­வித்­தார்.

Previous Post

சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய பிரஜை கைது

Next Post

முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் சமர்ப்பிப்பேன்

Next Post

முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் சமர்ப்பிப்பேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures