மின்னல் தாக்கியதில் தஞ்சை பெரிய கோயிலின் சேரலாந்தன் கோபுர சிற்பம் சேதமடைந்துள்ளது. கோபுரத்தில் இருந்த யாழி சிற்பம் மின்னல் தாக்கியதில் சேதமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.