கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டில் மின்னல் தாக்கி விவசாயி சுந்தரமூர்த்தி (40) உயிரிழந்தார். விவசாய நிலத்தில் உரமிட்டுக் கொண்டிருந்தபோது சுந்தரமூர்த்தி மின்னல் தாக்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.