வேல்முருகன் கைதை கண்டித்து தீக்குளித்த விழுப்புரம் முட்லூரை சேர்ந்த மன்சூர் அலி என்பவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மன்சூர் அலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.