Monday, September 22, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வலி.வடக்­கில் 33 ஏக்­கர் காணிகள் விடிவிக்க முடிவு

June 4, 2018
in News, Politics, World
0

வலி.வடக்­கில் பாது­காப்­புத் தரப்­பி­னர் வச­மி­ருந்து மேலும் 33 ஏக்­கர் காணி மற்றும் நல்ல நிலை­ யி­லுள்ள மக்­க­ளின் வீடு­கள் என்­பன சில தினங்­க­ளில் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

மாவிட்­ட­பு­ரம் கந்­த­சாமி கோயி­லி­ருந்து சில நூறு மீற்­றர்­கள் தொலை­வில், வலி. வடக்கு உயர் பாது­காப்பு வல­யம் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது. காங்­கே­சன்­துறை வீதி­யின் கரை­யோ­ர­மாக, அந்­தப் பகு­தி­யில் இரா­ணு­வத்­தி­னர் தொடர்ந்­தும் நிலை கொண்­டி­ருந்­த­னர்.

33 ஏக்­கர் நிலப்­ப­ரப்பை விடு­விக்­கும் முக­மாக, அந்­தப் பகு­தி­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்த வேலி­களை அகற்­றும் நட­வ­டிக்­கை­க­ளில் பாது­காப்­புத் தரப்­பி­னர் ஈடு­பட்­டுள்­ள­னர்.இந்­தப் பகு­தி­யி­னுள், நல்ல நிலை­யில் சுமார் 16 வீடு­கள் வரை­யில் காணப்­ப­டு­கின்­றது. 40 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­யும் இத­னூ­டாக விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

Previous Post

சி.வி. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது

Next Post

காணாமல்போனவர்கள் குறித்த விவகாரம் எங்கள் அலுவலகத்தின் முன்னுரிமை

Next Post

காணாமல்போனவர்கள் குறித்த விவகாரம் எங்கள் அலுவலகத்தின் முன்னுரிமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures