Tuesday, September 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கட­லுக்­குள் இறங்க வேண்­டாம் – வாடி அமைத்­தோ­ருக்கு அறி­விப்பு!!

June 3, 2018
in News, Politics, World
0

வட­ம­ராட்சி கிழக்­கில் கட­லட்டை பிடிப்­ப­தற்­காக வாடி அமைத்­துள்­ளோர், இந்த விவ­கா­ரத்­துக்கு தீர்வு வரும் வரை­யில் கட­லுக்­குள் இறங்­க­வேண்­டாம். அத­னை­யும் மீறி இறங்­கி­னால், வாடி எரிக்­கப்­பட்­டாலோ அல்­லது ஏதா­வது அசம்­பா­வி­தங்­கள் நடந்­தாலோ நாம் பொறுப்­பா­க­மாட்­டோம்.

இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், வாடி அமைத்­தோரை நேரில் சந்­தித்து அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

வட­ம­ராட்சி கிழக்கு கடற்­ப­ரப்­பில் கட­லட்டை பிடிப்­பது தொடர்­பில் மரு­தங்­கேணி பிர­தேச செய­ல­கத்­தில் நேற்­றுக் காலை கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. அதன் பின்­னர் வாடி அமைத்­தி­ருந்த இடங்­க­ளுக்கு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், கடற்­தொ­ழி­லா­ளர் சங்­கத்­தி­னர், பொது­மக்­கள் நேர­டி­யா­கச் சென்­ற­னர்.தாளை­யடி, செம்­பி­யன்­பற்று, மாமுனை, நாகர்­கோ­வில், குடா­ரப்பு இந்­தப் பகு­தி­க­ளில் சுமார் 250 வாடி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அங்கு 400 பேர் வரை­யில் தங்­கி­யி­ருந்து கடல் அட்டை பிடிக்­கின்­ற­னர். இவர்­களை நேற்­றுக் காலை 10.30 மணி­ய­ள­வில் நேர­டி­யா­கச் சென்று சந்­தித்­துப் பேச்சு நடத்­தும்­பேதே, மேற்­கண்­ட­வாறு அறி­வு­றுத்­தலை வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர், கடற்­தொ­ழில் சங்­கப் பிர­தி­நி­தி­கள் மற்­றும் மக்­கள் வழங்­கி­னர்.

கட­லட்டை பிடிப்­பதை நிறுத்­தும் நட­வ­டிக்­கை­களை நாம் மேற்­கொண்­டுள்­ளோம். இது தொடர்­பில் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளோம். அதற்­கு­ரிய ஆயத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. சுமார் ஒரு வார காலத்­தில் முடிவு தெரி­யும். அது வரை­யில், தொழில் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக கட­லுக்­குள் இறங்­க­வேண்­டாம்.

அத­னை­யும் மீறி நீங்­கள் கட­லட்டை பிடிக்க கட­லுக்­குள் இறங்க, உங்­க­ளின் வாடி­கள் எரிக்­கப்­பட்டு, அத­னால் பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­டால் நாங்­கள் பொறுப்­பில்லை என்று, கட­லட்டை பிடிப்­போ­ரி­டம் தெரி­வித்­த­னர்.

Previous Post

படை­யி­ன­ரி­டம் சர­ண­டைந்­தோரின் விவ­ரங்­களை வெளியிடத் தயார்

Next Post

ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் – சிவா­ஜி­லிங்­கத்­துக்குப் பகி­ரங்க மிரட்­டல்!!

Next Post

ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் – சிவா­ஜி­லிங்­கத்­துக்குப் பகி­ரங்க மிரட்­டல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures