Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் முன்வைப்பு

May 25, 2018
in News, Politics, World
0

கடந்த செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படவிருந்த 20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பிரேரணை இன்று(25-05-2018) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக ஜே.வீ.பி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாகவே மேற்படி பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படாது பிற்போடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Previous Post

கடுவலை – பியகமவை இணைக்கும் பாலம் இன்று காலை மூடல்

Next Post

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

Next Post

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures