நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு உப சபாநாயகர் பதவியை வழங்குமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சிபாரிசு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் சந்திப்பின் போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

