Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அநாதரவான கப்பலில் மீட்கப்பட்ட பொருள்- ஐவர் கைது

May 21, 2018
in News, Politics, World
0

மயி­லிட்டிக் கடற் பிர­தே­சத்­தில் அநா­த­ர­வாக நீண்ட நாள்­க­ளா­கக் காணப்­ப­டும் கப்­ப­லி­லிருந்து பொருள்­களை எடுத்­தார்­கள் என்ற குற்­றச்­சாட்­டில் ஆவ­ரங்­கா­லைச் சேர்ந்த 5 பேர் காங்­கே­சன்­துறை சிறப்­புக் குற்­றப் பிரிவுப் பொலி­ஸா­ரி­னால் நேற்று மாலை கைது செய்­யப்­பட்­ட­னர்.

மயி­லிட்­டிக் கடற்­க­ரை­யைப் பார்­வை­யிட இளை­ஞர் குழு சென்­றுள்­ளது. அந்­தக் கடற்­ப­ரப்­பில் அநா­த­ரவாக நிற்­கும் கப்­ப­லை­யும் சென்று பார்­வை­யிட்­டுள்­ள­னர். கப்­ப­லில் உள்ள ஒரு வகை­யான பொருள்­களை எடுத்து அழுத்­திப் பார்த்­துள்­ள­னர். அது ஆகா­யத்­தில் சென்று பிர­கா­ச­மாக வெடித்­துள்­ளது. இத­னை­ய­டுத்து, அதே­போன்று கப்­ப­லில் காணப்­பட்ட பொருள்­களை எடுத்­துக் கொண்டு அந்த இளை­ஞர் குழு சென்­றுள்­ளது.

இத­னைக் கண்­ணுற்ற சிலர் பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கி­யுள்­ள­னர். பொலி­ஸார், முச்­சக்­கர வண்­டி­யில் சென்ற இளை­ஞர்­களை மடக்கி கைது செய்­த­னர்.தமக்கு அது என்ன பொருள் என்று தெரி­யாது என­வும், ஆகா­யத்­தில் பிர­கா­சத்­து­டன் வெடித்­த­மை­யி­னால் அதை விளை­யாட்­டுக்­காக எடுத்­துச் சென்­ற­தா­க­வும், பொலி­ஸா­ரின் முதல் கட்ட விசா­ர­ணை­க­ளின் போது தெரி­வித்­துள்­ள­னர்.

Previous Post

காலி மாவட்டத்துக்கு- சிவப்பு எச்சரிக்கை!!

Next Post

தாழிறங்கியது எ-9 வீதி – பயத்துடன் பயணிக்கும் சாரதிகள்!!

Next Post
தாழிறங்கியது எ-9 வீதி – பயத்துடன் பயணிக்கும் சாரதிகள்!!

தாழிறங்கியது எ-9 வீதி – பயத்துடன் பயணிக்கும் சாரதிகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures