களுத்துறை மாவட்டத்தில், பாலிந்தநுவர பிரதேத்தில், மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. அதனால் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம், அந்தப் பிரதேசத்துக்கு “சிவப்பு எச்சரிக்கை” விடுத்துள்ளது.