Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் நல்லூரில் வாள்­க­ளைக் காட்டி கொள்ளை

May 21, 2018
in News, Politics, World
0

ஈரு­ரு­ளி­யில் வந்த குடும்­பப் பெண்ணை வழி­ம­றித்த கொள்­ளை­யர்­கள் அவர் அணிந்­தி­ருந்த 3 பவுண் தங்­கச் சங்­கி­லியை கொள்­ளை­ய­டித்­துச் சென்ற சம்­ப­வம் நல்­லூர் முட­மா­வ­டிப் பகு­தி­யில் நேற்றுப் பி.ப. 2.15 மணி­ய­ள­வில் இடம்­பெற்­றுள்­ளது.

முட­மா­வடி அம்­மன் வீதி வழி­யாக, ஈரு­ரு­ளி­யில் வந்த குடும்­பப் பெண்னே கொள்­ளை­யர்­க­ளால் குறி­வைக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ருக்கு எதிரே ஈரு­ரு­ளி­யில் வந்த இரண்டு கொள்­ளை­யர்­கள் அவரை வழி­ம­றித்­த­னர்.

வாள்­க­ளைக் காட்­டிப் பெண்ணை அச்­சு­றுத்­தி­னர். பெண் கூக்­கு­ர­லிட்ட போது அவர் பய­ணித்த ஈரு­ரு­ளி­யைப் பறித்து தள்ளி விழுத்தி பின்­னர் அவ­ரது கழுத்­தில் இருந்த தங்­கச் சங்­கி­லி­யைப் பறித்­த­னர், என்று சம்­ப­வத்தை நேரில் பார்த்­த­வர்­கள் தெரி­வித்­த­னர்.சங்­கி­லி­யைப் பறி­கொ­டுத்து தேம்­பித் தேம்பி அழு­த­வாறு வீதி­யோ­ரம் நின்ற பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு, மக்­கள் ஆறு­தல் கூறி­ய­தைக் காண­மு­டிந்­தது.

Previous Post

இரா­ணு­வத்தைப் பாது­காப்புக்கு அழைக்கும் கோட்டபாய ராஜபக்ச

Next Post

காலி மாவட்டத்துக்கு- சிவப்பு எச்சரிக்கை!!

Next Post

காலி மாவட்டத்துக்கு- சிவப்பு எச்சரிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures