Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அகவணக்கம் செலுத்தாமல் நடந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வு

May 19, 2018
in News, Politics, World
0

தமி­ழர் தாய­கம் எங்­கும் காலை 11 மணிக்கு இரு நிமி­டங்­கள் அக­வ­ணக்­கம் செலுத்­த­வேண்­டும் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் கோரிக்கை முன்­வைத்­தி­ருந்­த­போ­தும், முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் நடந்த முதன்மை நினை­வேந்­தல் நிகழ்­வில் அக­வ­ணக்­கம் செலுத்­தப்­ப­ட­வில்லை.

வடக்கு மாகாண சபை மே 18 தமி­ழின அழிப்பு நாளை துக்க தின­மாக அறி­வித்­தி­ருந்­தது. இதற்கு அமை­வாக பாட­சா­லை­க­ளில் வடக்கு மாகாண சபைக் கொடியை அரைக் கம்­பத்­தில் பறக்க விடு­மாறு கல்வி அமைச்­சர் கோரி­யி­ருந்­தார்.

ஆனால் வடக்கு மாகாண பேர­வைச் செய­ல­கத்­தின் கொடி, காலை­யில் முழுக் கம்­பத்­தில் பறந்­தது. இது தொடர்­பில் இணை­யத் தளங்­க­ளி­லும், சமூக வலைத் தளங்­க­ளி­லும் தக­வல் வெளி­யா­னது. இதன் பின்­னர் காலை 8.45 மணி­ய­ள­வில் அரைக் கம்­பத்­தில் பறக்­க­வி­டப்­பட்­டது.

Previous Post

கணவரைக் கூரிய ஆயுதத்தால் குத்தி கொன்ற மனைவி

Next Post

வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்

Next Post

வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures