ஐதராபாத் விடுதியில் தங்கியுள்ள காங்கிரஸ் MLA-க்களுடன் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள பரபரப்பான சூழலில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.