போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 6 பேர் குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போதே இவர்களை கைதுசெய்யப்பட்டனர்.

