இன்றைய தினம் வடக்கு மாகாணச் செயலகத்தில் முழுக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது மாகாண சபை கொடி.
வடமாகாண பாடசாலைகளில் மாகாண சபை கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு வடமாகாண கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.