கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு, கூட்டு எதிரணி சார்பு பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம இன்று (15 ) பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

