Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈரானுக்கான விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நாடு திரும்பினார்

May 15, 2018
in News, Politics, World
0

ஈரானுக்கான இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(15) அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் இலங்கை – ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஐந்து முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதியுடன் 10 பேர் கொண்ட ஒரு தூதுக் குழுவும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரச ஊடக நிறுவனங்கள் மூன்றின் தலைமைப் பதவி பெண்கள் மூவரிடம்

Next Post

கண்டி இனக்கலவரம்: திலும் அமுனுகமவுக்கு பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவு அழைப்பு

Next Post

கண்டி இனக்கலவரம்: திலும் அமுனுகமவுக்கு பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவு அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures