எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹம்பாந்தோட்டை – தங்காலை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஹுங்கம, கலமெட்டிய பகுதியில் மீனவர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

