லங்கமயில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இவர் நேற்றுக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் பத்தரமுல்லயைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.