காலி மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலகங்களுக்காக அமைக்கப்பட்ட புதிய கட்டடங்கள் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்துவைக்கப்படவுள்ளன.
இந்த கட்டடங்களை அமைப்பதற்காக 210 கோடி ரூபாவுக்கு மேலான தொகை செலவிடப்பட்டுள்ளததாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன குறிப்பிட்டார்.