Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரைச் கத்­தி­யால் வெட்­டி­விட்­டுத் தப்­பிச் சென்­ற சந்­தே­க­ந­பர்!!

May 6, 2018
in News, Politics, World
0
பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரைச்  கத்­தி­யால் வெட்­டி­விட்­டுத் தப்­பிச் சென்­ற சந்­தே­க­ந­பர்!!

திருட்­டுத் தொடர்­பில் விசா­ரிக்­கச் சென்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரைச் சந்­தே­க­ந­பர் கத்­தி­யால் வெட்­டி­விட்­டுத் தப்­பிச் சென்­றார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

சம்­ப­வம் நாரந்­த­னை­யில் நேற்று இடம்­பெற்­றது. அங்கு நேற்­று­முன்­தி­னம் இரவு 15 ஆயி­ரம் ரூபா திரு­டப்­பட்­ட­தாக முறை­யி­டப் பட்­டது.

அதே இடத்­தைச் சேர்ந்த ஒரு­வர்­மீது சந்­தே­கம் ஏற்­பட்­ட­தால் விசா­ர­ணைக்­காக ஊர்­கா­வற்­று­றைப் பொலிஸ் நிலை­யத்­தி ­லி­ருந்து பொலி­ஸார் மூவர் சென்­ற­னர். தனது வீட்­டில் நின்­றி­ருந்த சந்­தே­க­ந­பர் பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் தப்­பி­யோட முற்­பட்­டார். அவ­ரைப் பொலி­ஸார் நெருங்­கி­ய­போது ஒரு உத்­தி­யோ­கத்­த­ரின் காலில் கத்­தி­யால் வெட்­டிப் படு­கா­யப் படுத்­தி­விட்­டுச் சந்­தே­க­ந­பர் தப்­பி­யோ­டி­விட்­டார்.

படு­கா­ய­ம­டைந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஊர்­கா­வற்­றுறை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பாண போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். விசா­ரணை இடம்­பெ­று­கி­றது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Previous Post

ஆவா குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் என்று கூறப்­ப­டும் 5 பேர் கைது

Next Post

வடக்கு அமைச்­சுக்­க­ளுக்கு இரு செய­லர்­கள் நிய­ம­னம்!!

Next Post

வடக்கு அமைச்­சுக்­க­ளுக்கு இரு செய­லர்­கள் நிய­ம­னம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures