சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி ஜவ்வு சதீஷ் திடீர் என உயிரிழந்துள்ளார். பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுப்பட்டதாக கூறி கடந்த வாரம் சதீஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று அதிகாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.