தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
© 2022 Easy24News | Developed by Code2Futures