ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாகிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகர் அருகே சத்தாபாலில் எல்லை தாண்டி நுழைய முயன்ற தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.