வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வைத்திருந்த பாதையை மக்கள் பாவனைக்காக நேற்று விடுவித்துள்ளனர்.
சாந்தைச் சந்தியிலிருந்து கிராமகோட்டுச் சந்திக்குச் செல்லும் வீதியில், இராணுவத்தினரின் முகாம் அமைந்திருந்தமையினால், தனியார் காணி ஊடாகவே மக்கள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலமை காணப்பட்டது.
இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்த பாதையை நேற்று விடுத்துள்ளனர். மக்கள் தனியார் காணி ஊடாகச் செல்லாமல், வீதி ஊடாக செல்லக் கூடிய நிலமை ஏற்பட்டுள்ளது.