காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடலூர் மஞ்சக்குப்பதில் பாரதிராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது தமிழகத்தில் கனிம வளங்கள் சூறையாடப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்று தெரிவித்தார்.