பிரதமர் மோடி திருவிடந்தை பயணத்திட்டம் வெளியான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மோடி பயணத்திட்டம் தெரிந்து பல இடங்களில் கறுப்புக்கொடி காட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் பயண திட்டம் வெளியான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.