புதிய அமைச்சரவை மாற்றம் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில் திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவாகரம், தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.