புதிய அமைச்சரவை மாற்றம் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சராக ரவீந்திர சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.