Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நேற்­றுக் காலை முதல் இர­வு­வரை முக்­கி­ய­த்­து­வம் மிக்க சந்­திப்­புக்­கள்

April 25, 2018
in News, Politics, World
0
நேற்­றுக் காலை முதல் இர­வு­வரை முக்­கி­ய­த்­து­வம் மிக்க சந்­திப்­புக்­கள்

தெற்கு அர­சி­யல் பர­ப­ரப்­பா­கக் காணப்­ப­டும் நிலை­யில் நேற்­றுக் காலை முதல் இர­வு­வரை முக்­கி­ய­த்­து­வம் மிக்க சந்­திப்­புக்­கள் கொழும்­பில் நடந்­துள்­ளன.

கூட்­ட­ர­சின் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் முடிந்த பின்­னர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­க­ளு­டன் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்­து­ரை­யா­டி­யுள்­ளார்.

அதன்­பின்­னர் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு வழங்­கிய சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் 16 பேரும் அரச தலை­வ­ரைச் சந்­தித்­துள்­ள­னர்.

அதன்­பின்­னர் இரவு சுதந்­தி­ரக் கட்­சி­யின் மத்­திய செயற்­கு­ழுக் கூட்­டம் கட்­சித் தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் நடை­பெற்­றது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான தீர்­மா­னத்தை ஆத­ரித்த சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர் 16 பேரும் அரச தலை­வ­ரைச் சந்­திப்­ப­தற்கு முன்­னர் திலங்க சும­தி­பா­ல­வின் இல்­லத்­தில் கூடிப் பேசி­யுள்­ள­னர்.

அதே­வேளை ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் அர­சி­யல் சபை­யும் நேற்­றுக் கூடி­யது. கட்­சி­யின் மறு­சீ­ர­மைப்­புத் தொடர்­பாக ஆராய்ந்­தது. மே தினக் குழு உட்­பட வேறு சில குழுக்­க­ளும் கொழும்­பில் நேற்­றுச் சந்­திப்­புக்­களை நடத்­தி­யுள்­ளன.

Previous Post

ஸ்ரீ ல.சு.க.யின் சகல பொறுப்புக்களையும் மறுசீரமைக்க தீர்மானம்

Next Post

ஸ்ரீ ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு 16 பேருக்கும் அனுமதி

Next Post

ஸ்ரீ ல.சு.கட்சியின் மத்திய செயற்குழு 16 பேருக்கும் அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures