Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்சி நிர்வாகியின் குழந்தைக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்..!

April 7, 2018
in News, Politics, World
0
கட்சி நிர்வாகியின் குழந்தைக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்..!

மக்கள் நீதி மய்யத்தின் புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர் சுதாகரின் மகனுக்கு கமல்வாசன் என்று பெயர் சூட்டினார் கமலஹாசன்.

அந்த குழந்தைக்கு ஒரு பவுன் செயின் அணிவித்ததோடு, சுதாகரின் மனைவி, தாய் என குடும்பத்தினருக்கே விருந்து வைத்து அசத்தி இருக்கிறார் கமல்ஹாசன். நடிகர் கமலஹாசன் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி, பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மக்களோடு இணைந்து குரல் கொடுத்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தி இருக்கிறார். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்த கமலஹாசனைத்தான் புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர் சுதாகர், அவரது தாய், மனைவி, கைக்குழந்தையுடன் சென்று ஹோட்டலில் சந்தித்திருக்கிறார். அப்போது,கமலஹாசனிடம் தனது மகனைக் கொடுத்து குழந்தைக்கு பெயர் வைக்க சொல்ல, கொஞ்சமும் யோசிக்காத கமல், குழந்தையை கையோடு ஏந்தி கொஞ்சி கமல்வாசன் என்று பெயர் வைத்தார்.
அதோடு, குழந்தைக்கு தனது அன்பு பரிசாக ஒரு பவுன் சங்கிலியை அணிவித்து, அழகு பார்த்தார். தொடர்ந்து, கமல் சுதாகர் குடும்பத்திற்கு என்று மட்டும் தனி விருந்தும் கொடுத்து அசத்தி இருக்கிறார். இதுகுறித்து சுதாகரிடம் பேசினோம், ‘கமல் சாரை அழைத்து வந்து தனியாக புதுக்கோட்டையில் குழந்தைக்கு பெயர்சூட்டும் விழா நடத்தம்னும்ன்னு திட்டமிட்டேன். ஆனால், தலைவர் தொடர்ந்து மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதால், தேதி தரமுடியவில்லை. அதனால், திருச்சியில் போராட்டம் நடத்த அவர் வந்தபோது, அவர் தங்கி இருந்த ஹோட்டலில் குடும்பத்தோடு போய் சந்தித்தேன். கமல்வாசன்ன்னு என் குழந்தைக்கு பெயர் வைத்து அசத்திவிட்டார். எங்க குடும்பத்துக்கு மட்டும் விருந்தும் கொடுத்தார். எங்க குடும்பத்தின் மூத்தவர் அவர்’ என்று உற்சாகமாக தெரிவித்தார்

Previous Post

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரை ஏமாற்றிய ‘பலே’ தம்பதி கைது!

Next Post

கடலூர் துறைமுகத்தை நோக்கி வந்த பிரம்மாண்ட கப்பலால் பரபரப்பு

Next Post
கடலூர் துறைமுகத்தை நோக்கி வந்த பிரம்மாண்ட கப்பலால் பரபரப்பு

கடலூர் துறைமுகத்தை நோக்கி வந்த பிரம்மாண்ட கப்பலால் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures