வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் 12 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்கள்
தமிழ் மொழியில் 9 மாணவர்கள் 9ஏ சித்திகளையும் ஆங்கில மொழியில் 3 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் 10 மாணவர்கள் 8 ஏ பி , 4 மாணவர்கள் 8ஏ சி , 1 மாணவன் 8ஏ எஸ் சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் உத்தியோகபூர்வமான முடிவுகள் எமக்கு கிடைக்கப்பெற்றதுடன் மாணவர்களின் பெயர் விபரங்களுடன் தருவதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

