Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சாவ­கச்­சேரி நகர சபை­யின் தவி­சா­ளர் பத­விக்கு கூட்­ட­மைப்­பும் பெயரை முன்­மொ­ழி­யும்

March 26, 2018
in News, Politics, World
0
சாவ­கச்­சேரி நகர சபை­யின் தவி­சா­ளர் பத­விக்கு கூட்­ட­மைப்­பும் பெயரை முன்­மொ­ழி­யும்

தொங்கு சபை­க­ளில் கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற கட்சி ஆட்சி அமைப்­பது என்ற கொள்கை நிலைப்­பாட்­டைக் குழப்பி தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, மாந­கர சபை­யின் மேயர் பத­விக்கு தனது கட்சி சார்­பில் யாரை­யா­வது முன்­மொ­ழிந்­தால், சாவ­கச்­சேரி நகர சபை­யின் தவி­சா­ளர் பத­விக்கு கூட்­ட­மைப்­பும் பெயரை முன்­மொ­ழி­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் கூட்­ட­மைப்பு 16 ஆச­னங்­க­ளைப் பெற்­றுள்­ளது. கூட்­ட­மைப்பே கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற கட்­சி­யாக உள்­ளது. இந்த நிலை­யில், மாந­கர சபைக்கு மேயர் பத­விக்கு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் சார்­பில் பெயர் முன்­மொ­ழி­யப்­பட்­டால், சாவ­கச்­சேரி நகர சபை­யில் முன்­னணி கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்­றுள்ள நிலை­யில், அந்­தச் சபைக்கு கூட்­ட­மைப்­பின் சார்­பில் தவி­சா­ளர் ஒரு­வரை பிரே­ரிப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு தீர்­மா­னித்­துள்­ளது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் திரு­மதி சிவ­மங்கை இரா­ம­நா­தன் தவி­சா­ளர் பத­விக்கு முன்­மொ­ழி­யப்­ப­டு­வ­தற்­காக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார்.

சாவ­கச்­சேரி நகர சபைக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­க­ளு­டன், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் அலு­வ­ல­கத்­தில் நேற்று மாலை நடை­பெற்ற சந்­திப்­பி­லேயே இவர் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் முன்­னணி எடுக்­கும் நிலைப்­பாட்டை பொறுத்தே சாவ­கச்­சேரி நகர சபை­யில் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு அமை­யும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Previous Post

இ.ஆர்னோல்ட் முதல் வாக்கெடுப்பில் 18 வாக்குகளைப் பெற்று முன்னிலையில்

Next Post

8 கிலோ கஞ்­சாவை பொலி­ஸார் நேற்­றுக் கைப்­பற்­றி­னர்

Next Post

8 கிலோ கஞ்­சாவை பொலி­ஸார் நேற்­றுக் கைப்­பற்­றி­னர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures