Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வித்தியாசமான முறையில் இசைக் கச்சேரியை விளம்பரப்படுத்திய இசைக் குழு!

March 20, 2018
in News, Politics, World
0

அரங்கின் கட்டிடத்தின் மாடியில் நடனமாடி இங்கிலாந்தில் இசைக் கச்சேரி ஒன்றை நடத்தும் குழு ஒன்று, விளம்பரப் படுத்தியது. டிம் ஃபிர்த் (Tim Firth) என்பவர் எழுதி தயாரித்த The Band என்ற இசை ஆல்பம் கடந்த ஆண்டு வெளியானது. இளைஞர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமான இந்த ஆல்பத்தை நாட்டின் பல்வேறு நகரங்களில் இவரது குழு அரங்கேற்றி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக லண்டனில் உள்ள ராயல் ஹேமார்க்கெட் (ROYAL HAYMARKET) அரங்கில் கச்சேரி நடைபெற உள்ளது. இதை விளம்பரப்படுத்த, இசைக்குழுவினர் அரங்கின் மாடியில் நின்று பலூன்களைப் பறக்க விட்டும், பாடல்களைப் பாடியும் மக்களைக் கவர்ந்தனர்.

Previous Post

சங்கானை குருக்கள் படுகொலை மூவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம்

Next Post

அமெரிக்காவில் UBER நிறுவனத்தின் தானியங்கி கார் மோதியதில் பெண் பலி!

Next Post

அமெரிக்காவில் UBER நிறுவனத்தின் தானியங்கி கார் மோதியதில் பெண் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures