Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச இரட்­டை­வே­டம் போடு­கின்­றார்

March 18, 2018
in News, Politics, World
0

பிரதமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விட­யத்­தில் முன்­னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜ­பக்ச இரட்­டை­வே­டம் போடு­கின்­றார் என்று கூறப்­ப­டு­கின்­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராகக் கூட்டு எதி­ரணி நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரும் என்று அறி­வித்­துள்­ளது. அதற்­கா­கக் கூட்டு எதி­ர­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப் பி­னர்­க­ளி­டத்­தில் கையெ­ழுத்­துப் பெறப்­பட்டு வரு­கி­றது.

கையெ­ழுத்­துப் பெறப்­ப­டும் ஆவ­ணம் ஊட­கங்­க­ளுக்­குக் கிடைத்­துள்­ளது. அதில் 22 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் இடம்­பெற்­றுள்­ளன. ஆனால் 18 உறுப்­பி­னர்­கள் மாத்­தி­ரம் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர்.

அதில் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்ள கூட்டு எதி­ர­ணி­யின் தலை­வர் தினேஸ் குண­வர்த்­த­ன­வும், சமல் ராஜ­பக்­ச­வும் இன்­ன­மும் கையெ­ழுத்­தி­ட­வில்லை.
அதே­வேளை, நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யில் மகிந்த ராஜ­பக்­ச­வும் இன்­ன­மும் கையெ­ழுத்­தி­ட­வில்லை. அவ­ரது பெய­ரும் அந்த ஆவ­ணத்­தில் இடம்­பெ­ற­வில்லை.

மகிந்த ராஜ­பக்ச இதில் கையெ­ழுத்­திட வேண்­டுமா இல்­லையா என்­பது பற்றி இன்­ன­மும் கூட்டு எதி­ரணி முடிவு செய்­ய­வில்லை என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்­ளார்.

Previous Post

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது

Next Post

படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் பலி

Next Post

படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures