Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பங்களாதேஷ் இறுதிப் போட்டிக்குத் தகுதி

March 17, 2018
in News, Politics, World
0

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (16) கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற ரி.20 அரையிறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்து கொண்டது.

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பங்களாதேஷ் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து : 6 பேர் உயிரிழப்பு

Next Post

இனவாதத்தை தூண்ட முயற்சித்த தெளியாகொன்ன பிரதேசவாசிக்கு எதிராக வழக்கு

Next Post
இனவாதத்தை தூண்ட முயற்சித்த தெளியாகொன்ன பிரதேசவாசிக்கு எதிராக வழக்கு

இனவாதத்தை தூண்ட முயற்சித்த தெளியாகொன்ன பிரதேசவாசிக்கு எதிராக வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures