வடமராட்சி கிழக்கிலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்
வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தே.யூலியன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் கடந்த 3 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில், கட்டக்காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.