அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி புதிய தலைமையின் கீழ் போட்டியிடும் என மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.
தங்கல்ல, மெடில்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.