Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெனிவா அமர்­வில் இலங்கை விவ­கா­ரம் எதிர்­வ­ரும் 16ஆம் திகதி

March 12, 2018
in News, Politics, Uncategorized, World
0

ஜெனிவா அமர்­வில் இலங்கை விவ­கா­ரம் எதிர்­வ­ரும் 16ஆம் திகதி எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்ள நிலை­யில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஜெனி­வாப் பய­ணம் இன்­ன­மும் இறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையக் குழுக் கூட்­டத்­தில், கூட்­ட­மைப்பு சார்­பில் ஒரு குழு ஜெனி­வா­வில் பங்­கேற்க வேண்­டும் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது. ஜெனி­வா­வில் இடம்­பெ­றும் பக்க மாநா­டு­க­ளில் இவர்­கள் கலந்து கொள்­வார்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இருப்­பி­னும், இந்­தக் குழு­வின் பயண ஏற்­பா­டு­கள், பக்க அமர்­வு­க­ளில் கலந்து கொள்­ளும் ஒழுங்­கு­கள் என்­பன இன்­ன­மும் இறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

இலங்கை விவ­கா­ரம் எதிர்­வ­ரும் 16ஆம் திக­தி­யும், 21ஆம் திக­தி­யும் எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. இதே­வேளை, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் ஜெனி­வா­வுக்கு ஏற்­க­னவே பய­ண­மா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Previous Post

காட்டுத் தீயில் சிக்கிவர்களில் 9 பேர் பலி

Next Post

தமிழ்த் தேசி­யக் கூட்­ட மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சத்­தி­ய­ப்பி­ர­மாணம்

Next Post

தமிழ்த் தேசி­யக் கூட்­ட மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சத்­தி­ய­ப்பி­ர­மாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures