ஊர்காவற்றுறையில் உள்ள அந்தோனியார் ஆலயம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 98 பேர் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.