இலங்கையில் பௌத்தசிங்கள காடையர்கூட்டம் மேற்கொண்ட இனவாத வன்முறையைக் கண்டித்து பிரித்தானியா வாழ் இலங்கை முஸ்லிம்கள் இன்று இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது அங்கு கட்டப்பட்டிருந்த சிங்கக் கொடி கீழே இறக்கப்பட்டிருந்ததை காணமுடிந்துள்ளது.