Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இனவாதிகளுக்குப் பயப்பட வேண்டாம் : ஐ.நா.

March 10, 2018
in News, Politics, Uncategorized, World
0

2015ஆம் ஆண்டு அர­சுக்கு மக்­கள் ஆணை ஒன்று வழங்­கப்­பட்­டுள்­ளது. அந்த ஆணைக்கு மாறான –- எதி­ரான திசை­யில் அரசு பய­ணிக்­கக்­கூ­டாது. இன­வா­தி­கள் குழப்­பு­வார்­கள் என்று பயந்து அவர்­க­ளுக்கு இணை­வா­கச் செயற்­ப­டக்­கூ­டாது.

இவ்­வாறு ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னா­வி­டம் வலி­யு­றுத்­தி­யுள்­ள◌ார் ஐ.நா. உத­விச் செய­வ­லர் ஜெப்ரி பெல்ட்­மன் தெரி­வித்­தார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை நேற்று மாலை சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­ய­போதே,  ஜனாதிபதி மைத்­தி­ரி­பா­ல­வி­டம் தான் மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்­தி­னார் என்­பதை அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் பின்­னர் அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி, ஐ.நா. தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­தல் உள்­ளிட்ட விட­யங்­க­ளி­லி­ருந்து அரசு பின்­வாங்­கு­கின்­றது என்­றும், இந்த விட­யங்­களை அரசு முன்­னெ­டுக்க பன்­னாட்­டுச் சமூ­கம் அழுத்­தம் கொடுக்­க­வேண்­டும் என­வும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கோரிக்கை விடுத்­தது. இதற்­குப் பதி­ல­ளிக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை காலை­யில் (நேற்று) சந்­தித்­தார் என­வும் இதன்­போது, மக்­கள் ஆணை ஒன்று அர­சுக்கு வழங்­கப்­பட்­டது. அதி­லி­ருந்து வில­கக் கூடாது. அதற்கு மாறான திசை­யில் பய­ணிக்­கக்­கூ­டாது. உரு­வாக்­கிய மாற்­றத்­தி­லி­ருந்து நழு­விப் போய்­வி­டக் கூடாது என்று கூறி­னார் என­வும், கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்­பில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

Previous Post

வவுனியா விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Next Post

தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு

Next Post

தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures