Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இரண்டரை வருடத்தின் பின் இலங்கை வந்த சடலம்

March 10, 2018
in News, Politics, Uncategorized, World
0
இரண்டரை வருடத்தின் பின் இலங்கை வந்த சடலம்

சவூ­தி­அ­ரே­பி­யா­வில் தமாம் நக­ரில் பணிப் பெண்­ணா­கக் கட­மை­யாற்­றி­ய­போது உயி­ரி­ழந்த இலங்­கைப் பெண்­ணின் சட­லம் இரண்­டரை வரு­டங்­க­ளின் பின்­னர் நேற்று முன்­தி­னம் மாலை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

உட­பு­ஸல்­லாவ பிர­தே­சத்­தைச் சேர்ந்த 56 வய­தான இரண்டு பிள்­ளை­க­ளின் தாயின் சட­லமே இவ்­வாறு அனுப்­பப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.
வறுமை கார­ண­மாக 1995 ஆம் ஆண்டு சவுதி அரே­பி­யா­வுக்­குப் பணிப் பெண்­ணா­கச் சென்ற குறித்த பெண், 2015 ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 5 ஆம் திகதி உயி­ரி­ழந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தாய் உயி­ரி­ழந்­தார் என்று கிடைத்த தக­வ­லுக்கு அமைய அவ­ரது மகன் வெளி­நாட்டு வேலை வாய்ப்­புப் பணி­ய­கத்­துக்கு அறி­வித்­துள்­ளார். இதன்­படி உடலை இலங்­கைக்­குக் கொண்­டு­வ­ரு­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போ­தும், இரண்­டரை வரு­டங்­க­ளுக்­குப் பின்­னரே சட­லம் இலங்­கைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இவ­ரது இறப்­பில் சந்­தே­கம் இருக்­கி­றது என்று தெரி­வித்து உற­வி­னர்­கள் விமான நிலைய பொலி­ஸில் முறைப்­பாடு செய்­துள்­ள­னர். சட­லம், இறப்பு விசா­ர­ணை­க­ளுக்­காக நீர் கொழும்பு வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.

Previous Post

இனவாதத்தை ஒழிக்க இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை

Next Post

மன்னாரிலும் பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு!!

Next Post

மன்னாரிலும் பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures