திகனவில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் தனது தாய், தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றிய இளைஞன் ஒருவர், தீப்பற்றிய இடத்தில் சிக்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.