Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முஸ்லீம் தலைமைகளுக்கு எச்சரிக்கை

March 5, 2018
in News, Politics, Uncategorized, World
0

சம்பவத்திற்கு போவதும், அறிக்கை விடுவதும், வீராப்பு பேசுவதுமாக முஸ்லீம் தலமைகள் கோமாளிகளாக உள்ளனர் என்றும் .

உங்களுக்கு முடியுமானால் உடனடியாக சர்வகட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறும்  ஐனாதிபதி,பிரதமர் மற்றும் சபாநாயருக்கு அழைப்பு விடுங்கள் எனக்கூறியும் .

மஹிந்தவைக் குற்றம்சாட்டி கும்மாளம் அடித்த உங்களுக்கு நெஞ்சை நிமிர்த்தி சமூகத்திற்காக பேச முடியாதுள்ளது எனவும் .

நீங்கள் காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால்,அதிக விலை கொடுக்க வேண்டிவரும்.

இவ்வாறு முஸ்லீம் இளைஞர்கள்  தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர்  அதில் பொறுமைக்கு முதலில் நீங்களே பழியாக வேண்டி ஏற்படலாம் எனவும் கூறியுள்ளனர் .

Previous Post

முஸ்லிம்களிடையே அச்சநிலை நீடிக்கிறது.

Next Post

அசாதாரண செயற்பாட்டை வெளிப்படுத்தியவர்களுள் 24 பேர் கைது

Next Post

அசாதாரண செயற்பாட்டை வெளிப்படுத்தியவர்களுள் 24 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures