Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ்ப்­பா­ணம் பிரம்­ப­டி­யில் உள்ள வீடொன்­றில் பெற்­றோல் குண்டு வீசித் தாக்­கு­தல்

March 5, 2018
in News, Politics, Uncategorized, World
0

யாழ்ப்­பா­ணம் பிரம்­ப­டி­யில் உள்ள வீடொன்­றின் மீது நேற்று இனந்தெ­ரி­யாத கும்­பல் ஒன்று பெற்­றோல் குண்டு வீசித் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளது. இந்த சம்­ப­வம் தொடர்­பில் இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணம் பிரம்­ப­டிப் பகு­தி­யில் உள்ள வீடொன்­றுக்கு மாலை எட்­டுப் பேர் கொண்ட குழு­வொன்று சென்­றது. வீட்­டின் கேற் மற்­றும் கத­வு­களை கைக் கோட­ரி­யா­லும் வாள்­க­ளா­லும் கொத்தி சேத­மாக்­கி­யது. வீட்­டின் மீது பெற்­றோல் குண்டு வீசித் விட்டு தப்­பிச் சென்­றுள்­ளது.

இந்த சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற சந்­தே­கத்­தில் அந்­தப் பகு­தி­யில் நட­மா­டிய இரு­வர் ஊர் மக்­க­ளால் மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­னர். அவர்­களை முறை­யா­கக் கவ­னித்த மக்­கள் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர்.

கைது செய்­யப்­பட்ட இரு­வ­ரும் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். பொலி­ஸார் இந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.
தாக்­கு­தல் இடம்­பெற்ற வீட்­டைச் சேர்ந்த இளை­ஞ­னுக்கு ஆவா குழு­வு­டன் முன்­னர் தொடர்பு இருந்­தது என்­றும், முன்­பகை கார­ண­மா­கவே இந்­தத் தாக்­கு­தல் நடந்­துள்­ளது என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Previous Post

வடமாகாணம் எங்கும் மாடுகள் களவு : யாழில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் மோதவைக்க சதியா?

Next Post

புதையல் தோண்டியோர் முல்லைத்தீவில் கைது

Next Post

புதையல் தோண்டியோர் முல்லைத்தீவில் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures