Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிரிய படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரி முள்­ளி­வாய்க்­கா­லில் கவ­ன­வீர்ப்­பு

March 3, 2018
in News, Politics, Uncategorized, World
0

சிரிய நாட்­டில் ஏற்­பட்­டுள்ள போரி­னால் இடம்­பெ­றும் மனி­தப் படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரி முல்­லைத்­தீவு முள்­ளி­வாய்க்­கா­லில் இன்று பெரும் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்­தப் போராட்­டத்­தில் அனை­வ­ரை­யும் அணி­தி­ர­ளு­மா­றும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் கேட்­டுள்­ளார்.

சிரிய அர­சுக்­கும், கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கும் இடை­யில் கடந்த 6 வரு­டங்­க­ளா­கப் போர் நடந்து வரு­கி­றது.

தற்­போது நாட்­டின் தலை­ந­கர் டமாஸ்­க­ஸுக்கு வட கிழக்கே உள்ள கவுடா எனும் இடத்­தில் கடும் போர் இடம்­பெற்­று­வ­ரு­கி­றது.பெண்­கள், குழந்­தை­கள் எனப் பல நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­கள் ஒவ்­வொரு நாளும் கொல்­லப்­ப­டு­கின்­ற­னர்.

சிரிய அரச படை­கள் இர­சா­யன ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்தி மக்­க­ளைக் கொன்று வரு­கின்­றது என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றது.

இந்­தப் படு­கொ­லை­யைக் கண்­டித்து வடக்கு மாகா­ணத்­தில் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி, மாவட்­டங்­க­ளில் நேற்­று­முன்­தி­னம் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன.

இன்று முல்­லைத்­தீ­வில் போராட்­டம் இடம்­பெ­ற­வுள்­ளது.

இலங்­கை­யில் நடந்த இறுதி போரின் போது இனப்­ப­டு­கொலை நடந்­தே­றிய முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் சிரிய மனி­தப் படு­கொ­லை­க­ளைக் கண்­டிக்­கும் இந்­தப் போராட்­டம் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது.

காலை 10 மணி­ய­ள­வில் முள்­ளி­வாய்க்­கால் முதன்­மைச் சந்­திக்கு அரு­கில் இந்­தக் போராட்­டம் நடை­பெ­றும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மன்­னார், வவு­னியா மாவட்­டங்­க­ளி­லும்­கூட இதே­போன்ற போராட்­டங்­கள் இன்று இடம்­பெ­ற­வுள்­ளன.

காலை 9 மணிக்கு மன்­னார் மாவட்­டச் செய­ல­கத்­துக்கு முன்­பா­க­வும், மாலை 3 மணிக்கு வவு­னியா சிந்­தா­ம­ணிப் பிள்­ளை­யார் ஆல­யத்­துக்கு அரு­கி­லும் போராட்­டங்­கள் இடம்­பெ­ற­வுள்­ளன என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Previous Post

தேவாலையம் அமைக்க காணி தருமாறு கோரிக்கை

Next Post

2018 ஆம் ஆண்டிற்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Next Post

2018 ஆம் ஆண்டிற்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures