காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி மாபெரும் கவனவீர்ப்புப் பேரணி ,இன்று முற்பகல் 10 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக நடைபெறவுள்ளது.
இந்தப் பேரணியில் உறவுகள் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.